கல்லார் சோதனைச்சாவடியில் சாலை மிகவும் மோசமான நிலைமை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 27 மே, 2025

கல்லார் சோதனைச்சாவடியில் சாலை மிகவும் மோசமான நிலைமை

 


கல்லார் சோதனைச்சாவடியில் சாலை மிகவும் மோசமான நிலைமை: 


நீலகிரி மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் ஊட்டி கூடலூர் செல்லும் சாலையில் கல்லார் சோதனைச்சாவடி உள்ளது அங்கு போக்குவரத்து சாலை மிகவும் குண்டும் குழியுமாக காணப்படுகிறது சாலையில் வாகனங்கள் செல்ல முடியவில்லை தயவுசெய்து   இந்த அபாயகரமான சாலையை பாருங்கள் எப்பொழுது பழுது பார்க்கப்படும் என்று தெரியாது பெரிய ஆபத்து ஏற்படும் போது  இங்கு வந்து இதை சரி செய்வார்களா ஆபத்து நடந்தபின் சாலையை சரிசெய்வார்களா எப்போது வரும் என்று தெரியாது அதற்குள் சாலையை சீரமைக்க பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் 


தமிழக குரல் இணையதள செய்திகள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்டம் செய்தியாளர்  கலைவாணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad