கல்லட்டி சோதனைச் சாவடியில் சாலை பாதிப்பு:
நீலகிரி மாவட்டம் உதகையிலிருந்து மசினகுடி செல்லும் கல்லட்டி சாலையில் பாறை உருண்டதாக கூறப்படுகின்றது அந்த சாலையில் மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்துள்ளது வாக வாகனம் செல்ல தர்ப்போது தடைவிதிக்கப்பட்டது மழை பெய்துகொண்டுதான் உள்ளது மசினகுடி செல்லும் வாகனங்கள் கல்லட்டி சோதனைச் சாவடியில் பாதுகாப்புக் கருதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது சாலையை சீரமைத்த பிறகே வாகணம் செல்ல அனுமதிக்கப்படுகிறது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக