உதகையில் உயிரிழந்த சிறுவனின் உடலை ஒப்படைத்த அமைச்சர்
தென்மேற்கு பருவமழை காரணமாக உதகையில் கனமழை பேய்து வரும் நிலையில் இன்று கேரளாவிலிருந்து உதகை பைன் ஃபாரஸ்ட் பகுதியை சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்த போது மரம் விழுந்ததில் 15 வயது சிறுவன் ஆதிதேவ் உயிரிழந்தது மிகவும் வருத்தமாக உள்ளது .
இந்நிலையில் பிரேதபரிசோதனை செய்த பிறகு மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு #மு_பெ_சாமிநாதன் அவர்கள் , நீலகிரி மாவட்ட ஆட்சியர் #லட்சுமி_பவ்யா_தண்ணீரு இ.ஆ.ப., மாவட்ட பொறுப்பாளர் திரு. #கே_எம்_ராஜு ஆகியோருடன் மலர் மாலையிட்டு அஞ்சலி செலுத்தி பெற்றோரிடம் உயிரிழந்த சிறுவனின் உடலை ஒப்படைத்து ஆறுதல் கூறி கேரளமாநிலத்திற்கு தக்க பாதுகாப்புடன் வழியனுப்பி வைத்தோம்.
சுற்றுலா பயணிகள் ,பொதுமக்கள் மழை பேய்யும் பொழுது பயணங்களை தவிர்த்து பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும், தென்மேற்கு பருவமழையின் போது அரசாங்கத்திற்கு முழு ஒத்துழைப்பை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக