உதகையில் மழை பாதிப்பு - முகாம்களில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் - அரசு கொறடா கா.ராமச்சந்திரன் ஆகியோர் ஆய்வு.
நீலகிரி மாவட்டம், உதகையில் கன மழை பெய்து வருவதால், அழகர்மலை, தலையாட்டுமந்து ஆகிய தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை, அந்தந்த முகாம்களில் உள்ளவர்களை மாவட்ட பொறுப்பு அமைச்சர்- தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மாண்புமிகு மு.பெ.சாமிநாதன் அவர்களும், தேர்தல் பணி செயலாளர் - அரசு தலைமை கொறடா மாண்புமிகு கா.ராமச்சந்திரன் அவர்களும் பார்வையிட்டு அவர்களுக்கு தேவையான கம்பளி போர்வைகள், உணவு உள்ளிட்டவைகளை வழங்கினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக