வெறிச்சோடிய சுற்றுலா தளம்.
நீலகிரி மாவட்டம் உதகை ஒரு முக்கியமான சுற்றுலா ஸ்தலமாகும் கோடை விடுமுறையை ஒட்டி விடுமுறையை கழிக்க சுற்றுலா பயணிகள் அதிகமாக வருவது வழக்கம் தற்போது உள்ள சூழ்நிலையில் கடந்த 10 தினங்களாக பெரும் மழையும் காற்றும் உள்ள காரணத்தினால் சுற்றுலா பயணிகள் வரவு மந்தமாக உள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது.மற்றும் ஜூன் இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கும் காரணத்தினாலும் ஆங்காங்கே சுற்றுலா பயணிகள் தங்கி இருந்தாலும் இன்று காலை உதகை மத்திய பேருந்து நிலையம் செல்லும் பாதை வெறிச்சோடி கிடைக்கிறது சுற்றுலா பயணிகளை நம்பி இருக்கும் உதகைவாசிகளின் வாழ்வாதாரம் எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது
மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் செரீஃப்.M.A,.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக