கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தொகுதி தேமுதிக பொறுப்பாளராக சுதாகரன் அவர்களை நியமித்துள்ளார்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தேமுதிக தொகுதி பொறுப்பாளராக சுதாகரன் பொதுக்குழு உறுப்பினர் அவர்களை நியமனம் செய்துள்ளார்கள் நியமனம் செய்தமைக்கு கழகப் பொதுச் செயலாளர் அண்ணியார் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக