முதல் மதிப்பெண் பெற்ற சாய்மித்ரா காமராஜ்-க்கு குவியும் பாராட்டுக்கள் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 16 மே, 2025

முதல் மதிப்பெண் பெற்ற சாய்மித்ரா காமராஜ்-க்கு குவியும் பாராட்டுக்கள்


முதல் மதிப்பெண் பெற்ற சாய்மித்ரா காமராஜ்-க்கு குவியும் பாராட்டுக்கள்           

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் பிக்கெட்டி பிரியதர்ஷினி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயின்று வரும் சாய்மித்ரா காமராஜ் என்னும் மாணவி 500க்கு 491 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதல் மதிப்பெண்ணை பெற்றுள்ளார்  இந்த மாணவிக்கு பள்ளி நிர்வாகத்தினர் பள்ளி ஆசிரியர்கள் சுற்றுவட்டார பொதுமக்கள் என அனைவரும் பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.  

தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad