பில்லுக்கு ஆசைப்பட்டு கால்வாயில் சிக்கிக்கொண்ட பசு மாடு
நீலகிரி மாவட்டம் குன்னூர்அருகே உள்ள உளிக்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட 9 வார்டு கீழ் பாரதி நகர் பகுதியில் வளர்ப்பு மாடு ஒன்று மேச்சலுக்கு சென்ற பொழுது வீட்டின் பின்புறம் உள்ள கால்வாயில் முன்னங்கால் வழக்கி விழுந்ததில் முதுகுப்பகுதி கீழே விழுந்து கால்வாய்க்குள் சிக்கிக் கொண்டுள்ளதை கண்டு பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர் தீயணைப்பு துறையினர் திரு.நவீந்திரன் தலைமை குழுவினர்விரைந்து வந்து பசுமாட்டனை கயிறு கட்டி பத்திரமாக மீட்டு எடுத்தனர் பசு மாட்டின் உரிமையாளரை வைத்து புகைபடம் எடுத்தும் சென்றனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக