காட்டேரி அணையின் அழகிய தோற்றம்
காட்டேரி அணையின் அழகிய தோற்றம். நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் காட்டேரி பகுதியில் நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன இதனில் ஒரு பகுதியான காட்டேரி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் அழகிய தோற்றம்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக