கலை கட்டிய சிம்ஸ் பூங்கா பழக்கண்காட்சி.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 65 ஆவது பழ கண்காட்சி தொடங்கி வரும் நிலையில் 26 தேதி வரை நான்கு நாட்கள் இந்த பழ கண்காட்சி நடைபெறும் இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையில் தமிழக அரசு தலைமை கொறடா கா ராமச்சந்திரன் அவர்கள் ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார் இதனை ஆர்வமுடன் பொதுமக்களும் சிறுவர்களும் கண்டு ரசித்தனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக