செவிலியர்களுக்கு விருது வழங்கிய யூஎஸ்ஐபி மனித உரிமை அணி
உதகையில் காந்தல் பகுதியில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மனித உரிமைகள் அணி சார்பாக யூ எஸ் ஐ பி மனித உரிமைகள் அணி வார்டு தலைவர் இயேசு அவர்களுடைய தலைமையில் செவிலியர்களுக்கு அவர்கள் பணி பொதுமக்களுக்கு மேலும் சிறப்பாக செயல்பட வாழ்த்தி சிங்கப்பெண் அவார்டு வழங்கினார் இந்த விழாவில் உதகை யுஎஸ்ஐபி மனித உரிமை அணி மகளிர் அணி தலைவி சீபா மற்றும் உறுப்பினர் பிரகாஷ் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணு தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக