நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ்: - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 17 மே, 2025

நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ்:


 நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ்: 


நீலகிரி மாவட்டத்திற்க்குள் வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று வருவதையும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு குறித்தும் கல்லார் தூரி பாலம் சோதனை சாவடியில்நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார் சுற்றுலா வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் பிளாஸ்டிக் சுவர்கள் 1 லிட்டர் 2 லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் தயவுசெய்து நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயனாளிகளுக்கு அறிவுரத்தப்படுகிறது சுற்றுலா வாகனங்களை அறிவேகத்தில் இயக்க வேண்டாம் என அறிவுரத்தப்படுகிறது 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad