மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பியுங்கள் எஸ்.ஜி.சி பெருமாள் கோரிக்கை!
ராணிப்பேட்டை , மே 15 -
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை பெரு மதிர்ப்பிற்குரிய தாய்மார்களே! மகளிர் கலைஞர் உரிமை தொகை விடுபட்ட தகுதியான மகளிர் அனை வருக்கும் உரிமை தொகை வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் முயற்சியால் மீண்டும் ஒர் வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளார். வரும் ஜூன் 4ம் தேதி முதல் அருகில் உள்ள இ சேவை மையத்தில் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு. பிரகாசம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக