கோவை மாவட்ட அறங்காவலர் நியமனக் குழு உறுப்பினராக இரண்டாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.எம்.டி.கவிதா கல்யாணசுந்தரம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 27 மே, 2025

கோவை மாவட்ட அறங்காவலர் நியமனக் குழு உறுப்பினராக இரண்டாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.எம்.டி.கவிதா கல்யாணசுந்தரம்


தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை கோவை மாவட்ட அறங்காவலர் நியமனக் குழு உறுப்பினராக இரண்டாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.எம்.டி.கவிதா கல்யாணசுந்தரம் அவர்களுக்கு காரமடை அருந்ததியர் சமூக நல அறக்கட்டளை நிர்வாகிகள் வாழ்த்துக்கள் ..


தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை கோவை மாவட்ட அறங்காவலர் நியமன குழு உறுப்பினராக இரண்டாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி எஸ் எம் டி கவிதா கல்யாணசுந்தரம் அவர்களுக்கு காரமடை அருந்ததியர் சமூக நல அறக்கட்டளை நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர் ..


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad