சிறப்பு அலங்காரத்தில் அம்மன் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 27 மே, 2025

சிறப்பு அலங்காரத்தில் அம்மன்

 


சிறப்பு அலங்காரத்தில் அம்மன் 


நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் சின்ன கரும்பாலம் என்ற பகுதியில் ஸ்தலவிஸ்வரூபம் அமர்ந்திருக்கும் ஓம் ஸ்ரீ இருக்கன்குடி மாரியம்மன் ஆலயத்தில் அம்மாவாசை சிறப்பு பூஜை நடைபெற்றன இதில் பொதுமக்களும் பக்தர்களும் கலந்து கொண்டு அம்மனின் அருளாசி பெற்றுச் சென்றனர் அனைவருக்கும் அம்மனின் அருள் பிரசாதம் வழங்கப்பட்டது


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad