எமரால்டு பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் வலம் வரும் ஒற்றை யானை
தம்பி நீங்க எங்கே இங்க ஜாலியாக தேயிலை தோட்டத்திற்குள் வலம் வரும் யானை உதகைக்கு உட்பட்ட எமரால்டு லாரன்ஸ் பகுதியில் என்றும் இல்லாத புதிதாக காட்சியாக யானை வலம் வருகிறது. இந்த யானை குட்டியை பொதுமக்கள் ஜாலியாக கண்டு களித்து வருகின்றனர். மகிழ்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும் ஒற்றை யானை என்பதால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் வலியுறுத்துகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக