கல்லார் பத்தடி பாலம் அருகே கார் விபத்து:
மேட்டுப்பாளையம் ஊட்டி சாலை கல்லார் பத்தடி பாலம் அருகே கார் விபத்தில் அதிமுக முன்னாள் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்களுடைய மகள் வழி பேத்தி திவ்யபிரியா விபத்தில் விபத்தில் பலி பல முறை சொல்லியும் நீலகிரிக்கு வரும் வாகனத்தை மெதுவாக இயக்கவும் என போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் சாலை விபத்துதவிர்க்குமாறு பல முறை அரிவுரத்தப்படுகிறது வாகணங்களை இயக்கும்போது மிக கவணமாக இயக்கவும்
பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக