கூடலூர் தோட்டத் தொழிலாளர் தொழிற் பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு நேர்முக தேர்வு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 23 மே, 2025

கூடலூர் தோட்டத் தொழிலாளர் தொழிற் பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு நேர்முக தேர்வு

 


கூடலூர் தோட்டத் தொழிலாளர் தொழிற் பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு நேர்முக தேர்வு


கூடலூர் தோட்டத் தொழிலாளர் தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற  நேர்முக தேர்வை பயிற்சி நிலைய முதல்வர் ஷாஜி  ஜார்ஜ் துவக்கி வைத்தார். 


கோவை  பிரீமியர் மில்ஸ் நிறுவனம் தொழிற்சாலையின் அதிகாரிகள் ஜெயதிலகன், லோகேஷ் ஆகியோர் நேர்முக தேர்வு நடத்தினார்கள். 20 பயிற்சியாளர்கள் ரூபாய் 18,000 சம்பளத்தில் தேர்வு செய்யப்பட்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad