கோபி மொடசூர் பகுதியில் மது விற்றவர் கைது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 25 மே, 2025

கோபி மொடசூர் பகுதியில் மது விற்றவர் கைது



கோபி அடுத்த மொடச்சூர் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதாக, கோபி போலீசாருக்கு நேற்று முன்தினம் (மே.23) தகவல் கிடைத்தது. அதன் பேரில், அப்பகுதியில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அங்கு மது விற்பனையில் ஈடுபட்டிருந்த அதேப்பகுதியைச் சேர்ந்த சேகர் (48) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


 தமிழக குரல் இணையதள செய்தியாளர் பிரகாஷ் கோபி தாலுகா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad