நீலகிரியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு: - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 7 மே, 2025

நீலகிரியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு:

 


நீலகிரியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு:  


நீலகிரி மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் பள்ளிகள் திறக்க இன்னும் 1 மாதம் காலம் உள்ள நிலையில்  பள்ளி வாகனங்கள் பாதுகாப்பு குறித்த ஆய்வு நிகழ்வில் நீலகிரி  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள்  கலந்து கொண்டு, பள்ளி வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளும் பணிகளை  நேரில்  பார்வையிட்டு பள்ளி வாகனங்களை ஆய்வு செய்து பள்ளி குழந்தைகள் அமரும் இருக்கைகள் வாகனத்தில் உள்ள கேமாராக்கள் பேருந்தின் உள்புறம் உள்ள அனைத்து இடங்களிளும் ஆய்வு மெற்கொள்ளப்பட்டது .அதேப்போல் அனைத்து பள்ளிகளை ஆய்வு மேற்கொள்ள உள்ளார்கள் பள்ளி குழந்தைகளுக்கு எந்தவித அசம்பாவிகளும் நடக்கக் கூடாது என அனைத்து பள்ளி வாகன நிர்வாகிகளுக்கு அறிவுறத்தப்பட்டது . 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad