நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட மையோனைஸ: நீலகிரி ஆட்சியர் அறிவிப்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 15 மே, 2025

நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட மையோனைஸ: நீலகிரி ஆட்சியர் அறிவிப்பு!


நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட மையோனைஸ:    நீலகிரி ஆட்சியர் அறிவிப்பு!


 நீலகிரியில் பொதுமக்கள் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் தடை செய்யப்பட்ட பச்சை முட்டையிலிருந்து தயாரித்த மையோனைஸ்சை பயன்படுத்த வேண்டாம் என உணவகங்களுக்கு ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் அறிவுறுத்தியுள்ளார் உணவு வணிகர்கள் தடை செய்யப்பட்ட மையோனைஸ்சை தயாரிக்கவோ உணவகங்களில் விற்பனை செய்யவோ கூடாது எனவும், அவர் அறிவுறுத்தியுள்ளார் நீலகிரி உணவு சம்பந்தமான புகார்களுக்கு 9444042322 இந்த எண்ணிர்க்குபுகார் அளிக்கலாம் 


தமிழக குரல் இனையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad