காட்பாடி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் பங்கேற்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 11 மே, 2025

காட்பாடி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் பங்கேற்பு!

காட்பாடி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் பங்கேற்பு!
காட்பாடி , மே 11-

வேலூர் மாவட்டம் காட்பாடி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் பல்லாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் காட் பாடி கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ். சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கழக அமைப்புசாரா ஓட்டுநர் அணி தலைவர், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் D.M.கதிர் ஆனந்த்MP அவர்கள் கலந்துக்கொண்டு திராவிட மாடல் அரசின் சாதனைகளை பொதுமக்களிடத்தில் விளக்கி சிறப்புரை ஆற்றினார்.
 கூட்டத்தில் பகுதி செயலாளர் வன்னிய ராஜா ஒன்றிய கழக, பகுதி கழக செயலாளர்கள் ஒன்றிய குழு தலைவர்,  மாவட்ட கழக, ஒன்றிய கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக தோழர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர் .

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad