ரெட் அலெர்ட் தொடரும்:
நீலகிரி மாவட்டத்தில் தொடந்து மழை சூறைவளி காற்றும் மிகவும் மோசமாக காற்று வீசுகிறது சுற்றுலா தலங்கள் மூடப்பட்டள்ளது பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என நீலகிரி மாவட்டம் ஆட்சியார் கேட்டுக்கொள்ள படுகிறார்கள் 30 அடிக்கு மேல ரெண்டு கல்லு மரத்துல சாஞ்சு இருக்கு... ஆபத்துனா 1077 நம்பருக்கு கால் பண்ணுங்க ஊட்டிக்கு அறிவிக்கப்பட்ட ரெட் அலெர்ட் எந்த மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துருக்கின்றார்கள் ரெட் அலெர்ட் முடியும் வர யாரும் வெளிய வரவேண்டாம் ஊட்டி பொது மக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் அறிவுறுத்திய நீலகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ. ஆ. ப அவர்கள் கேட்டுக்கொள்ள படுகிறார்கள் அதேப்போல் பேரிடர் மீட்பு குழுவினர் தயார்நிலையில் 24 மணிநேரம் மீப்பு குழுவினர் தயார்நிலையில் இருக்கின்றார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக