கடலூர் மாவட்டம் நெய்வேலியில் கடலூர் வடக்கு மாவட்ட தமிழக வெற்றி கழக நெய்வேலி சட்டமன்றத் தொகுதி சார்பில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு நெய்வேலி ஆர்ச் கேட் எதிரில் சுமார் 1000க்கு மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் N.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதல் படி கழக தலைமை நிலைய செயலாளர் A.ராஜசேகர் அவர்களின் ஆலோசனைப்படிகடலூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் K ஆனந்த் அவர்கள் கலந்துகொண்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்பித்தார்.
விழா எற்ப்பாட்டினை தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் R. குமார் S.வினோத்குமார், V.அருண், S.அசாருதீன், S.அருண்குமார், RB.கோபிநாத், K.விஜய், M.பிரகாஷ் ஆகியோர்கள் மேற்கொண்டனர் மேலும் நிகழ்வில் மாவட்ட இணை செயலாளர் பன்னீர்செல்வம் மாவட்ட மகளிர் அணி நிர்வாகி வெண்ணிலா மாவட்ட துணை செயலாளர் அம்சவல்லி மாவட்ட மகளிர் அணி ஐஸ்வர்யா உமா மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இளையராஜா, கோகுல், விஜயலட்சுமி, சுசித்ரா நெய்வேலி தொகுதி நிர்வாகிகள் கிரி, அருண் பிரபு, இளவரசன், விக்னேஷ், பிரபாகரன், ஆனந்த், அசோக், சக்திவேல் தேவா பொன்னி பலராமன் சந்தோஷ், நிஷாந்த் சூர்யாசந்தோஷ், விக்னேஷ், பரகுமரேசன் குமரேசன் விஜய், கீர்த்தி, கதிர், விக்கி அரவிந்த்சாமி தினேஷ், சூர்யா, பிரவீன், சிவா, அலெக்ஸ், தளபதி, சிவா, விமல்ராஜ் கார்த்தி மணிமாறன், பார்த்திபன், வசந்த், ஹரி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தே.தனுஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக