நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 27 மே, 2025

நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்


நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்


நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உதகை ஜெல் மேல்நிலைப்பள்ளியில் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ_இராசா அவர்கள் நிவாரண பொருட்களை வழங்கினார் உடன் தமிழக அரசு தலைமைக் கொறடா திரு கா ராமச்சந்திரன் அவர்களும் கண்காணிப்பு அலுவலர் துணிநூல் துறை இயக்குநர் திருமதி லலிதா இ.ஆ.ப அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி என்.எஸ்.நிஷா இ.காப அவர்கள் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.கௌசிக் இ.ஆ.ப உட்பட பலர் உள்ளனர்


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad