தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 5 முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5,92,500 மதிப்பிலான பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டகளையும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரு.1,37,200 மதிப்பிலான செயற்கை அவயங்களையும் ஆட்சியர் வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு பைக் வழங்கிய தூத்துக்குடி ஆட்சியர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக