இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் சேதுபதி நகரில் ஶ்ரீமீனாட்சி ஸ்ரீசுந்தரேஸ்வரர் சுவாமி திருக்கோயில் உள்ளது இங்கு சித்திரை திருவிழாவின் தொடர் நிகழ்ச்சியாக இன்று 08.05.2025 திருக்கல்யான வைபோகம் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரக்கு சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜையுடன் திருகல்யாக வைபோகம் கோலாகலமாக நடைபெற்றது.
சிறப்பு பூஜைகள் அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன, பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது. திருகல்யாண வைபோக நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக