ராமநாதபுரம் மாவட்டம் பேராவூர் கிராமத்தில் ராணி என்பவர் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வேலி அமைத்து உள்ளார் இதனை கிராம பொதுமக்கள் பிரித்து உள்ளனர்.
அதனால் ஆக்கிரமிப்பு செய்த ராணி என்பவர். கிராம மக்கள் 20 பேர்கள் மீது கேணிக்கரை காவல்நிலையத்தில் புகார் கொடுத்து விசாரணை க்கு அழைத்த போலீசார் பேராவூர் கிராம பொதுமக்கள் ஒன்று திரண்டு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த ராணி என்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராம பொதுமக்கள் 100க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு வந்து ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக