பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினரின் மகன் நடத்திய லீலைகள் .,..
இன்று பொள்ளாச்சி அதிமுக வார்டு செயலாளரின் தம்பி நடத்தி வந்த மனநிலை பாதிக்கப்பட்ட பள்ளியில் ஒரு அப்பாவி மாணவன் அடித்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது.
முழுமையாக அதை மூடி மறைக்க அ.தி.மு.க கட்சி முயன்றது. ஆனால் தமிழக முதல்வரின் ஆலோசனைப்படி நமது காவல்துறை அதை வெளி கொணர்ந்து குற்றவாளிகளை கைது செய்து விசாரணை அடிப்படையில் உடல் மறைக்கப்பட்ட இடத்தில் தோண்டி எடுக்கும் பணிகளை விரைவு படுத்த கோரி கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன் பொள்ளாச்சி நகர கழக செயலாளர் நவநீதகிருஷ்ணன் பொள்ளாச்சி வடக்கு மேற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் பொள்ளாச்சி நகர இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ் சிபி.செந்தில்குமார் பொள்ளாச்சி நகர துணை செயலாளர் தர்மராஜ் ஆறுச்சாமி கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவர் கதிர்வேல் ஆகியோர் பொள்ளாச்சி ஏ.எஸ்.பி அலுவலகத்தில் மேலும் புதைக்கப்பட்ட இடத்தில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் உயர்திரு ஈஸ்வரசாமி அவர்களுடன் கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோர் சம்பவம் நடைபெற்ற இடத்தில்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக