குன்னூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறப்பு:
நீலகிரி குன்னூரில் கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M. K. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்பேரில் கழக இளைஞர் அணிச் செயலாளர் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில் நீலகிரி மாவட்டம் குன்னூர் தொகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை மாண்புமிகு தமிழக முதல்வர் காணொளி மூலமாக இன்று26-05-2025 திறந்து வைத்தார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக