குன்னூரில் ஆபத்தான செந்நாய் கூட்டம்
குன்னூரில் நான்சச் குடியிருப்பு பகுதியில் தேயிலை தோட்டங்களில் உலா வந்த செந்நாய் கூட்டம் அச்சத்துடன் வீடியோ எடுத்த குடியிருப்பு வாசிகள் இது குறித்து குன்னூர் வனசரகர் ரவீந்தரநாத் கூறுகையில் சென்நாய் மிகவும் ஆபத்தானது கூட்டமாக வேட்டையாடும் குணம் கொண்டது சென்நாய்களை புகைப்படங்கள் எடுக்க அருகே செல்ல வேண்டாம் என்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தனியாக. தேயிலை தோட்டத்திற்கு செல்ல வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக