காஷ்மீர், பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் அத்துமீறலை கண்டித்து கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பாஜக சர்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு மாவட்ட தலைவர் கோபகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது இதில் மாவட்ட துணைத்தலைவர் தேவ் , மாவட்ட பொருளாளர் டாக்டர் .முத்துராமன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக
கன்னியாகுமரி மாவட்ட புகைப்பட கலைஞர்,
தமிழன்
T.ராஜேஷ்குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக