நாகர்கோவில் மாநகராட்சி 3 -வது வார்டு மேல பெருவிளை பகுதியில் பொதுமக்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் அரசு கிணறு அமைந்துள்ளது.
தற்போது கிணற்றை சுற்றி செடி, கொடிகள் முழுவதுமாக சூழ்ந்து பாம்புகளின் கூடாரமாக உள்ளது. உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் பார்வையிட்டு செடி கொடிகளை அப்புறப்படுத்தி சீரமைத்து தரவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை.
தமிழககுரல் செய்திகளுக்காக
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்,
என்,சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக