சோளிங்கர் அருள்மிகு ஶ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் சித்திரை தேர்த் திருவிழா! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 8 மே, 2025

சோளிங்கர் அருள்மிகு ஶ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் சித்திரை தேர்த் திருவிழா!

சோளிங்கர் அருள்மிகு ஶ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் சித்திரை தேர்த் திருவிழா!
இராணிப்பேட்டை, மே 8 -

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருள்மிகு ஶ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் சித்திரை தேர்த் திருவிழா வில கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் இராணிப்பேட்டை ஆர்.காந்தி அவர்களும் முன்னாள் ஒன்றிய இணைய மைச்சர் கழக கொள்கை பரப்பு செயலா ளர் டாக்டர் எஸ்.ஜெகத்ரட்சகன்.MP அவர் களும் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து துவக்கி வைத்தார்கள்

 
இதில் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் 
ஏ.எம்.முனிரத்தினம்.MLA மாவட்ட ஆட்சி யர் முனைவர் ஜெ.யு.சந்திரகலா.இஆப
அவர்கள் செயல் அலுவலர் ராஜா என்.ராஜ்குமார் சோளிங்கர் நகர செய லாளர் எம்.கோபி மாவட்ட துணை செய லாளர் மு.சிவானந்தம் தலைமை செயற் குழு உறுப்பினர் அ.அசோகன நகர கூட்டு றவு வங்கி தலைவர் ஏ.ராஜேந்திரன்
ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப் பாளர் விவேக்  மற்றும் கழகத்தினர் உடனிருந்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad