விவசாய நிலத்தில் கள்ளச்சாராயம் தந்தை மகன் கைது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று ஆய்வு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 4 மே, 2025

விவசாய நிலத்தில் கள்ளச்சாராயம் தந்தை மகன் கைது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று ஆய்வு!

விவசாய நிலத்தில் கள்ளச்சாராயம் தந்தை மகன் கைது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று ஆய்வு! 
பேர்ணாம்பட்டு, மே 04 -

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே விவசாய நிலத்தில் உள்ள ஒரு வீட்டில் கள்ள சாராயம் தயாரிப்பு கோட்டைசேரி மாங்கா தோப்பு பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த கள்ள சாராயம் மற்றும் ஊழல்கள் பறிமுதல் தந்தை மகன் கைது ஒருவர் தலைமறைவு குடியாத்தம் மதுவிலக்கு போலீசார் விசாரணை சம்பவ இடத்தை மாவட்ட கண்காணிப் பாளர் மதிவாணன் நேரில் பார்வை யிட்டார்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad