மறைந்த முன்னாள் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் அவர்கள் முதலாவது நினைவு தினத்தை முன்னிட்டு
இன்று (4.5.2025) காலை 7.10 மணிக்கு அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் அவர்களோடு நெல்லை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் பால்ராஜ் மற்றும் வட்டார நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்
நெல்லை மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக