மண்டபம் மேற்கு ஒன்றிய அதிமுக பாக முகவர்கள் ஆய்வு க் கூட்டம் இராமநாதபுரம் ஏ.பி.சி மஹால் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 11 மே, 2025

மண்டபம் மேற்கு ஒன்றிய அதிமுக பாக முகவர்கள் ஆய்வு க் கூட்டம் இராமநாதபுரம் ஏ.பி.சி மஹால் நடைபெற்றது.

மண்டபம் மேற்கு ஒன்றிய அதிமுக பாக முகவர்கள் ஆய்வு க் கூட்டம் இராமநாதபுரம் ஏ.பி.சி மஹால் நடைபெற்றது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் பூத் கமிட்டி (பாக முகவர்கள்) நடைபெற்று வருகிறது .

அதன் தொடர்சியாக பாக முகவர்கள் ஆய்வு கூட்டம் இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மேற்கு ஒன்றியம் சார்பில் மண்டபம் மேற்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.ஜி.மருதுபாண்டியன் ஏற்பாட்டில் பாரதிநகர் ஏ.பி.சி மஹாலில் பூத் முகவர்கள் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது .

இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமை வகித்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜவர்மன் ஆய்வு செய்தார், மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி, அம்மா பேரவை இணைச் செயலாளர் ஆர்.ஜி.ரத்தினம் விருதுநகர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணன். மகளிர் அணி செயலாளர் ஜெய்லானி சீனி கட்டி மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் நாகராஜன், ராஜா 

மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கருணாகரன்,நாட்டுக்கோட்டை கார்த்திகேயன்,வாலாந்தரவை கே.ஜெயபால்,வாழுததூர். வி.ஜி.பி.ஜெகன்.ஜெயசந்திரன்,வினோத், உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இவ்ஆய்வு கூட்டத்தை மண்டபம் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் வெகுசிறப்பாக செய்திருந்தனர்.

செய்தியாளர் செந்தில்குமார் ராமநாதபுரம் மாவட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad