கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நுகர் பொருள்கள் சங்க தலைவர் RVN. சீனிவாசன் அவர்களுக்கு சஷ்டியப்தபூர்த்தி விழா நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நுகர்ப்பொருள் நிலையம் சங்க தலைவர் RVN. சீனிவாசன். குமுதவள்ளி. அவர்களுக்கு சஷ்டியப்தபூர்த்தி விழா. திருக்கடையூர். டேய் அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகண்டேஸ்வரர். சன்னிதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சங்கராபுரத்தை நுகர் பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் சார்ந்த உறுப்பினர்கள். மனவளக்கலையை சார்ந்தவர்கள். வள்ளலார் மன்றத்தை சார்ந்தவர்கள். மற்றும் மருமகன் சுப்புரத்தினம். மகள் திலகவதி.குட்டீஸ் அஸ்வின். நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் வரவேற்றார்கள். மகன் ராஜேஷ் மருமகள் பிரியதர்ஷினி வந்திருந்த அனைவருக்கும் விருந்து உபசரித்தார்கள்.மகன் வெங்கடேஷ். விஷ்ணுபிரியா. அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்கள். பேரன்கள் ஆதித்வைத்தீஸ். ஆராவுவைத்தீஸ். பேத்தி கீர்த்தானியா. மற்றும் நமது நிருபர் குருசாமி கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக