ஸ்ரீமுஷ்ணத்தில் காடுவெட்டி குரு ஏழாம் ஆண்டு நினைவு அஞ்சலி முன்னிட்டு மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் புருஷோத்தமன் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் காடுவெட்டி குரு ஏழாம் ஆண்டு நினைவு அஞ்சலி ஒட்டி கடலூர் மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் புருஷோத்தமன் தலைமையில் மாவட்ட செயலாளர் ராஜ் சலீம் சந்தியா க் துரை வீரப்பன் கார்த்திக் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் முன்னதாக மாவீரர் குரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் இதனைத் தொடர்ந்து ஏழை எளியவர்களுக்கு சுமார் முத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானமும் வேட்டி சேலையும் வழங்கினர் இதனை அடுத்து குருவின் புகழ் ஓங்கிட அனைவரும் அவரது ஆத்மா சாந்தியிடமாக மௌன அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக