அரசு பள்ளியில் பயின்ற 10 11 12 ஆம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவிக ளுக்கு 5000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கிய நெமிலி ஒன்றிய அவைதலைவர்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 20 ஜூன், 2025

அரசு பள்ளியில் பயின்ற 10 11 12 ஆம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவிக ளுக்கு 5000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கிய நெமிலி ஒன்றிய அவைதலைவர்!

அரசு பள்ளியில் பயின்ற 10 11 12 ஆம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவிக ளுக்கு 5000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கிய நெமிலி ஒன்றிய அவை தலைவர்!

பனப்பாக்கம் , ஜூன் 20 -

பனப்பாக்கம் அருகே மேலபுலம் புதூர் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில்10
11,12 ஆம் வகுப்புகளில் முதலிடம் பிடித்த மாணவிகளுக்குரூ.5000 வழங்கிய
நெமிலி தெற்கு ஒன்றிய அவைத்
தலைவர்  என் பிரகாஷ்!!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியம் மேலபுலம் ஊராட்சி அரசு மேல்நிலை பள்ளியில் 10,11,12வகுப்பு களில் முதல் இடத்தை பிடித்த மானவிக ளுக்கு தலா ரூ.5000 அரசு மேல்நிலை பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவரும்,நெமிலி தெற்கு ஒன்றிய அவைத்தலைவர். N .பிரகாஷ் சொந்த நிதியில் தெற்கு ஒன்றிய செயலாளர். R.P.ரவிந்தர் அவர்களின் பொற்கறங் களால் மானவ செல்வங்களுக்கு பரிசு கள் வழங்கிபட்டது. 

இந்த நிகழ்வில்பள்ளிதலைமையாசிரியர் T.G.விஸ்வநாதன்,பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்.V.P.பிரகாஷ். பிள்ளை பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரும் மாவ ட்ட விவசாய அனி துணைஅமைப்பாளரு மான S.சன்முகம்,பள்ளி மேலான்மை குழு தலைவர். நளினி சங்கர்,ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மேலான்மை குழு தலைவர். L.மனிமே கலை லிங்க நாதன் மற்றும் ஆசிரியர்கள் ஆசிரியை கள் பள்ளி மேலான்மை குழு உறுப்பினர் கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு விழாவை சிறபித்தனர்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad