திருப்பத்தூர் மாவட்டம் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாள் தெருமுனைக்கூட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 20 ஜூன், 2025

திருப்பத்தூர் மாவட்டம் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாள் தெருமுனைக்கூட்டம்!

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாள் தெருமுனைக்கூட்டம்!

திருப்பத்தூர் , ஜூன் -

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் மத்திய ஒன்றிய திமுக சார்பில் வளை யாம்பட்டு பகுதியில் நடைபெற்ற முத்த மிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு நடை பெற்ற தெருமுனைக்கூட்டத்தில் திருப் பத்தூர் மாவட்ட செயலாளரும்,ஜோலார் பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி MLA  தலைமை கழக பேச்சா ளர்கள் அ.பாலமுருகன், த.கங்கா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழா பேருரை ஆற்றினார்கள்.ஆலங்காயம் மத்திய ஒன்றிய பொறுப்பாளர் வி.ஜி. அன்பு அவர்கள் தலைமையில் ஆலங்கா யம் மத்திய ஒன்றிய இளைஞரணி அமை ப்பாளர் வி.எஸ்.கார்த்திக் வரவேற்புரை நிகழ்த்தினார். இக்கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் மு.அசோகன்,
ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய செயலா ளர் எஸ்.தாமோதிரன்,மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் வீ.வடிவேல்,மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தே.பிரபாக ரன் மாவட்ட விவசாயி அணி அமைப் பாளர் பூ.சதாசிவம்,மாவட்ட இளைஞரணி து.அமைப்பாளர்கள் வி.வி.கிரிராஜ்,
சி.செந்தில்குமார், நா.பெ.பிரபு, வி.தமிழ் மணி மற்றும் ஒன்றிய நிர்வாகிகள்,
இளைஞரணி நிர்வாகிகள், கிளைக்கழக செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக முன்னோடிகள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

 செய்தியாளர். மோ.அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad