நாட்றம்பள்ளியில் 555 அணி யினர் நடத் தும் 8 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி!
திருப்பத்தூர் , ஜூன் 20 -
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி சிங்கார மாநகரில் 555 அணியினர் நடத் தும் 8 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி தமிழ்நாடு விளையாட்டுக்கு மேம்பட்டு துறை அமைச்சர் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் படி நாட்ட றம்பள்ளி மேற்கு ஒன்றிய கழக செயலா ளரும் மாவட்ட ஊராட்சி குழு தலைவரும் மாநில பெற்றோர் ஆசிரியர் சங்கதுணை தலைவருமான NKR. சூரியகுமார் BA, Ex. MLA., அவர்கள் துவங்கி வைத்தார்.இந்த நிகழ்வில் பேரூர் கழக செயலாளர் உமசந் திரன்,இளைஞர் அணி அமைப்பாளர் ஸ்ரீ கீர்த்திராஜன்,பொருளாளர் கதிர்வேல்,
முன்னாள் பேரூர் துணை தலைவர் சரவணன், ஆத்தூர் குப்பம் சிவகுமார் மற்றும் கழக பிரதிநிகள், இளைஞர் அணியினர் கலந்துகொண்டனர்
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக