டாக்டர் கலைஞர் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக இளைஞர் அணி தெருமுனை கூட்டம் எம்எல்ஏ பங்கேற்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 18 ஜூன், 2025

டாக்டர் கலைஞர் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக இளைஞர் அணி தெருமுனை கூட்டம் எம்எல்ஏ பங்கேற்பு !

டாக்டர் கலைஞர் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக இளைஞர் அணி தெருமுனை கூட்டம் எம்எல்ஏ பங்கேற்பு !
திருப்பத்தூர் , ஜூன் 18 - 

திருப்பத்தூர் மாவட்டம் திமுக கந்திலி ஒன்றிய இளைஞரணி சார்பாக முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் 102வது பிறந்த நாள் தெரு முனை கூட்டம்! சட்டமன்ற
உறுப்பினர் நல்லதம்பி கலந்து கொண் டார் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் திராவிட முன்னேற்றக் கழக கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிழக்கு ஒன்றி யம். மேற்கு ஒன்றியம். மதிய ஒன்றியம். கந்திலி ஒன்றியம் சார்பாக பகுதிகளில் டாக்டர் கலைஞரின் 102 வது பிறந்தநாள் விழா திருப்பத்தூர் கந்திலி ஒன்றிய இளைஞரணி சார்பாக நடைபெற்றது 
இதில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பி னர் நல்லதம்பி தலைமை வகித்து  சிறப்பு ரை ஆற்றினார். அதில் மகளிர்களுக்கு இலவச பேருந்து வசதி மற்றும் மாதம் ஆயிரம் ரூபாய் மற்றும் பள்ளிகளில் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் நான் கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய்.எண்ணற்ற திட்டங்களை வழங்கியது திராவிட மாடல் ஆட்சி என  புகழாரம் சூட்டினார் வருகின்ற 2026 ஆம் ஆண்டில் நமது திமுக 200 இடங்களுக்கு மேலாக சட்டமன்ற தொகுதி வெற்றி பெறும் என சட்டமன்ற உறுப்பினர் நல்ல தம்பி உரையாற்றினார் இப்பொழுது பெண்களுக்கான ஆட்சி என சட்டமன்ற உறுப்பினர் தம்பி எடுத்துரைத்தார்
இந்நிகழ்வில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வடிவேலு, கந்திலி  .கிழக்கு ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ். மதிய ஒன்றிய செயலாளர் குணசேகரன். மேற்கு ஒன்றிய செயலாளர். முருகேசன். கழகப் பேச்சாளர் லயோலா ராஜேந்திரன். மற்றும் தங்கமுத்து கந்திலி ஒன்று குழு தலைவர் திருமதி திருமுருகன் ஒன்றிய குழு துணை தலைவர் கந்திலி மோகன் குமார்.. மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் . கிரி ராஜ். டி எஸ் தமிழ் மணி. பிரபு. செந்தில்குமார். கந்திலி ஒன்றிய துணைச் செயலாளர் சீனிவா சன். மாவட்ட நெசவாளர் அணி தசரதன். மாவட்ட விவசாய அணி குலோத்துங்கன் ராஜா. கந்திலி ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர். தாமரைச்செல்வன் கனக ராஜ். தமிழரசன் ஆகியோர் இளைஞரணி சார்பாக வரவேற்பு ஆற்றினார்கள் கந்திலி ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர். கார்த்தி. பிரபு. பிரபா கரன்.  ஆகியோர் நன்றியுரை கூறினார் கள் மற்றும் ஒன்றிய  மற்றும் கழக நிர்வாகிகள் நூற்றுக்கும் . மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 செய்தியாளர்.
மோ. அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad