மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்.. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 3 ஜூன், 2025

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்..


மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்..


மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி 102 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் பாப்பநாயக்கன் பாளையத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட திமுக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா .கார்த்திக் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மாணவிகளுக்கு ஆடைகளை வழங்கியும் இந்நிகழ்வின் மாநகர் மாவட்ட திமுக துணைச் செயலாளர் கல்பனா செந்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் வே பாலசுப்பிரமணியன் பொதுக்குழு உறுப்பினர் ரா மணிகண்டன், உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad