திண்டுக்கலில் 11ஆம் வகுப்பு பள்ளி மாணவி காணவில்லை!
திண்டுக்கல்லில் தனியார் பள்ளியில் பயின்று வரும் 11ம் வகுப்பு மாணவி ஜூன் 13 நேற்று பெற்றோர்களால் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார், அன்று மாலை முதல் மாணவி வீட்டுக்கு திரும்பவில்லை, மேலும் இது குறித்து பள்ளிக்கு சென்ற பெற்றோர் விசாரணை செய்துள்ளனர், மேலும் திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர், புகாரை பெற்றுக் கொண்ட திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீசார் மாணவியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர், பி, கன்வர் பீர்மைதீன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக