திண்டுக்கல்லில் குரூப்-1 தேர்வு மையத்தில் ஆய்வு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 15 ஜூன், 2025

திண்டுக்கல்லில் குரூப்-1 தேர்வு மையத்தில் ஆய்வு!

 


திண்டுக்கல்லில் குரூப்-1 தேர்வு மையத்தில் ஆய்வு! 


திண்டுக்கல் மாநகராட்சிக்குப் பட்ட,TNPSC,group1, தேர்வுகள் 14 இன்று நடைபெற்றது, மேலும் எம் எஸ் பி,மற்றும் எஸ் எம் பி, பள்ளிகளில் இன்று நடைபெற்ற குரூப் 1 தேர்வு மையங்களில் திண்டுக்கல் மாநகராட்சி செயற்பொறியாளர் மற்றும் இளநிலை பொறியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர், நிகழ்வில் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்,                                   


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர், பி, கன்வர் பீர்மைதீன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad