கோவை லட்சுமி மில்ஸ் குவிந்த வாடிக்கையாளர்கள் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 15 ஜூன், 2025

கோவை லட்சுமி மில்ஸ் குவிந்த வாடிக்கையாளர்கள்

 


கோவை லட்சுமி மில்ஸ் அருகில் அமைந்துள்ள லூலு மாலில் வாடிக்கையாளர்கள் வாங்கும் எல்லா பொருட்களுக்கும் 50 சதவிகித தள்ளுபடி என்று அறிவித்த காரணத்தினால் நேரம் இரவு 11 மணிக்கும் குறையாத மக்கள் கூட்டம். நாளை ஞாயிறு இரவுஅன்று முடிவடையும் காரணத்தினால்  கோவை வாசிகள் அல்லாமல் அண்டை மாநிலமான பாலக்காட்டில் இருந்தும் அதிகமான வாடிக்கையாளர்கள் குவிந்துள்ளனர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்ப சகிதமாக இந்த நூலு மாலில் பொருட்களை வாங்கி மகிழ்கின்றனர் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் செரீஃப்.M.A,.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad