தமிழக வெற்றி கழக தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு 12 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்த தமிழக வெற்றி கழகத்தினர்!
திருப்பத்தூர் , ஜூன் 23 -
திருப்பத்தூர் மாவட்டம் தங்க மோதிரம் அணிவித்து த.வெ.க. விசி. முனுசாமி
தமிழக வெற்றி கழக தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு 12 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து பிறந்த நாளை கொண்டாடிய தமிழக வெற்றி கழகத்தினர் ஜூன் 22-ல் பிறந்தநாள் காணும் தமிழக வெற்றி கழகத் தலை வரும் நடிகர் விஜயின் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு அழைப்பா ளர்மாவட்ட செயலாளர் முனிசாமி திருப்பத்தூர் மேற்கு மாவட்ட வர்த்தக அணி கோகுல் மற்றும் அன்பானந்தன் ஏற்பாட்டில் திருப்பத்தூர் அரசு மருத்துவ மனையில் பிறந்த 12 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் பரிசு பெட்டகம் வழங்கினர். அதனைத் தொடர்ந்து திருப் பத்தூர் பேருந்து நிலையம் எதிரில் சுமார் 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அன்ன தானமாக பிரியாணி வழங்கப்பட்டது.
இதில் ரீகன். சதீஷ்குமார். ஜெகன். கணேசன் .நவீன். வர்த்தக அணி நிர்வா கிகள் தமிழக வெற்றிக் கழக மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்.
மோ.அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக