முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாள் முன்னிட்டு திருப்பூர் 14 வது வார்டில் வடக்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளரும் கிணத்துக்கடவு தொகுதி தேர்தல் பொறுப்பாளரும் 14 வது வார்டு செயலாளர் ரத்தினசாமி அவர்கள் தலைமையில் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கட்சி கொடியினை ஏற்றி வைத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது இந்த நிகழ்வில் பகுதி கழக துணை செயலாளர் மணிமாறன், வார்டு துணை செயலாளர் கஜேந்திரன், பிரகதீஸ்வரன் ஆறுச்சாமி மற்றும் திமுக மாவட்ட மாநகர வார்டு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக