சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடியில் ஸ்ரீ முருகன் மற்றும் மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 8 ஜூன், 2025

சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடியில் ஸ்ரீ முருகன் மற்றும் மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்



கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முருகன் மற்றும் மாரியம்மன் ஆலய  அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கலசம்  யாகசாலையில் வைக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெற்று பின்னர் கடம்  புறப்பாடாகி ஆலய வளம் வந்து  கோபுரங்கள் மீது கொண்டு செல்லப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க முருகன்  மாரியம்மன் ஆலய கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad